சில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ. தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு