சில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ.
தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு
Saturday, August 17, 2013
நம்பிக்கை - சிறுகதை
என் இரண்டாவது தமிழ்ச் சிறுகதை "நம்பிக்கை" இன்று www.sirukathaigal.com என்ற தளத்தில் ப்ரசுரிக்கப் பட்டது.
Rajendran V wrote on 21-Sep-2013 "Very interesting. Simple presentation."
ReplyDelete